Impara Lingue Online! |
||
|
|
| ||||
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது.
| ||||
அந்த நாய் பெரியதாக இருக்கிறது.
| ||||
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது.
| ||||
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது.
| ||||
வீடு சிறியது.
| ||||
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது.
| ||||
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.
| ||||
ஹோட்டல் மலிவானது.
| ||||
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.
| ||||
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது.
| ||||
அது விலை உயர்ந்த வண்டி.
| ||||
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது.
| ||||
அவன் ஒரு நாவல் படிக்கிறான்.
| ||||
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது.
| ||||
அவன் ஒரு அசுவாரசியமான நாவல் படிக்கிறான்.
| ||||
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.
| ||||
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது.
| ||||
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.
| ||||